பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்

நெற்பயிர் பசுமையாக வளர்ந்து காட்சியளிக்கிறது.;

Update:2022-05-29 23:07 IST

நொய்யல்

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு வயலில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்