10-ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கணினியில் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை ஆசிரியை பதிவிறக்கம் செய்வதை படத்தில் காணலாம்.