தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
விருத்தாசலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.;
விருத்தாசலம்:
விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் செந்தில்வேலன்(வயது 52). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்வேலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.