மணமேல்குடி பகுதியில் கனமழை

மணமேல்குடி பகுதியில் கனமழை பெய்தது.;

Update:2022-12-06 00:21 IST

மணமேல்குடி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரை பகுதியில் அதிகாலை மழை பெய்ததால் காலையில் மீன் பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்