தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Oct 2024 12:01 AM GMTதைவானை தாக்கிய சூறாவளி - 2 பேர் பலி
தைவானை தாக்கிய சூறாவளியில் 2 பேர் உயிரிழந்தனர்.
2 Oct 2024 6:00 PM GMTதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sep 2024 8:41 AM GMTதமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Sep 2024 1:10 AM GMTதூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
29 Sep 2024 9:02 PM GMTநேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 66 ஆக உயர்வு
நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sep 2024 8:57 PM GMTநேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி
நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sep 2024 11:23 AM GMTதமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2024 11:54 PM GMTசென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Sep 2024 1:50 AM GMTதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Sep 2024 8:21 AM GMTமும்பையில் கனமழை- விமான சேவை பாதிப்பு
மும்பையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
26 Sep 2024 2:30 AM GMT