திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா

திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது.;

Update:2023-09-01 01:53 IST

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி 1, 11, 17-வது வார்டுகளில் தலா ரூ.4½ லட்சம் செலவில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி, புதிய குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்