ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை ; எஸ்.பி. வேலுமணி

ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-04-11 09:37 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது.தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை என எனவும் , அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்