விற்பனைக்கு வந்த பலாப்பழங்கள்

சாலையோரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்களை படத்தில் காணலாம்.

Update: 2023-06-17 18:48 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பண்ருட்டி பலாப்பழங்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்