கபடி போட்டி

கபடி போட்டி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.;

Update:2023-02-24 01:28 IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் கபடி போட்டி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு-ஆவியூர் அணிகள் மோதின.

Tags:    

மேலும் செய்திகள்