கடல்போல் காட்சி அளிக்கும் மாயனூர் கதவணை

மாயனூர் கதவணை கடல்போல் காட்சி அளிக்கிறது.;

Update:2023-07-13 23:42 IST

மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளவவை எட்டியுள்ளது. தற்போது கதவணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்