வானூா்,
வானூர் அருகே உள்ள பஞ்சவடியில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மூல நட்சத்திரத்தையொட்டி இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.