ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம்
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம்;
ஒடிசா மாநிலத்தில் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜூன்சம்பத் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட போது எடுத்த படம். அருகில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உள்ளனர்.