கழுகு பார்வையில் கீழடி அருங்காட்சியகம்

கழுகு பார்வையில் கீழடி அருங்காட்சியகம்.

Update: 2023-03-08 18:45 GMT

2500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழர்களின் நாகரீகத்தை உலகம் அறியும் வகையில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் திருப்புவனம் அருகே கீழடி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு அரசு சார்பில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் செட்டிநாடு கட்டிட கலை நுணுக்கத்துடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் கழுகு பார்வையில் கீழடி அருங்காட்சியகம் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்