மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம்

மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.;

Update:2022-06-13 23:47 IST

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று வழங்கினர். மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு பொதுமக்களுக்கு பா.ஜ.க. சிறந்த முறையில் வழிகாட்டும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதில் கிளைத்தலைவர் மாணிக்கம் ,ஊரக வளர்ச்சிப்பிரிவு ஒன்றிய துணைத்தலைவர் சாந்தகுமார் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்