முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.;

Update:2023-04-08 01:00 IST

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டிட பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முதுமக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்