"ஆனை முகத்தான்.. அரன் ஐந்து முகத்தான்" - புலியகுளம் விநாயகரை காண குவிந்த பகதர்கள்

ஆங்கில புத்தாண்டையொட்டி புலியகுளம் விநாயகர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 03:06 GMT

கோவை,

2023 புத்தாண்டு பிறந்ததை அடுத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என தரிசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் புலியகுளம் விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் சாமி தரிசனம் செய்தனர்.  


Full View


Tags:    

மேலும் செய்திகள்