மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.;

Update:2022-11-13 00:59 IST

69-வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்