கோட்டை வராகி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு

கோட்டை வராகி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு;

Update:2022-10-31 01:51 IST

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரியில் கோட்டை வராகி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் பஞ்சமியையொட்டி கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் கருங்குவளை மலர்களுடன் சங்குப் பூ சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் விளக்கு, ஊமத்தை விளக்கு, நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமாக காய்கறி சாதம், பானகம், நெல்லிக்கனி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்