நீள தோகை விரித்தாடிய நீலமயில்

மயில் தோகை விரித்தாடியது.

Update: 2023-05-09 18:45 GMT

வானில் மேகம் கருத்திட, தன் மேனி சிலிர்த்திட, நீல மயில் தன் நீள தோகையை விரித்து அசைந்தாடும் ரம்மியமான காட்சி. (இடம்:- திருப்புல்லாணி அருகே நயினாமரைக்கான்)

Tags:    

மேலும் செய்திகள்