தோகை விரித்தாடிய மயில்

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் மயில் ஒன்று தோகை விரித்தாடியது.;

Update:2022-08-28 00:25 IST

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மயில்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இதில் ஒரு மயில் தோகை விரித்து ஆடிய போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்