போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு

மதுரை 6-வது பட்டாலியனில் நடைபெற்று வரும் போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வில் நேற்று உயரம், எடை, மார்பு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய தேர்வு நடைபெற்றது.;

Update:2023-02-08 02:25 IST

மதுரை 6-வது பட்டாலியனில் நடைபெற்று வரும் போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வில் நேற்று உயரம், எடை, மார்பு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய தேர்வு நடைபெற்றது. அதனை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்