போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு

போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு

மதுரை 6-வது பட்டாலியனில் நடைபெற்று வரும் போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வில் நேற்று உயரம், எடை, மார்பு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய தேர்வு நடைபெற்றது.
8 Feb 2023 2:25 AM IST