வேட்டவலம் பகுதியில் நாளை மின்தடை

வேட்டவலம் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-09-06 17:26 IST

வேட்டவலம் 

வேட்டவலம் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டவலம் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், அடுக்கம் மற்றும் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் என மின்வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) மு.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்