அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம்

அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-09 00:13 IST

அரக்கோணம்

அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசூர், அரக்கோணம் மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (திங்கட்கிழமை) நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எச்.டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைப்பாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்