கலை நிகழ்ச்சிகள்

Update: 2023-07-06 18:34 GMT

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்