கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-08 00:05 IST

கரூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புகழூர் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து சர்க்கரை ஆலை நுழைவுவாயில் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்