ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

இட்டமொழியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-20 19:37 GMT

இட்டமொழி:

இட்டமொழியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.நம்பித்துரை கட்சி கொடியேற்றி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகள் வழங்கினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அல்பர்ட் ஆசீர்வாதம், ஐசக்வாட்ஸ், சித்திரைவேல் நாடார், ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்