அழுகிய நிலையில் ஆண் பிணம்
குடிசையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.;
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(50) என்பவர் தனது குடிசையில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.