ருத்ர மகா யாகம்

ருத்ர மகா யாகம் நடந்தது

Update: 2022-05-26 18:20 GMT

விருதுநகர்

உலக நன்மை வேண்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ருத்ர மகா யாகத்தில் சுயம்வர சிறப்பு பூஜை நடந்தது. இதைெயாட்டி சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்