மரக்கன்றுகள் நடும் விழா

பரப்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update:2022-12-17 01:04 IST

இட்டமொழி:

பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பில், பரப்பாடியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் முருகப்பெருமாள், ஸ்டாலின் பிரபுபாண்டி, நெல்லை ஜெயசீலன், சின்னதுரை, ரமேஷ், ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பரப்பாடி நாம் தமிழர் கட்சி நிர்வாகி மெகுலன் ராசா செய்திருந்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்