மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாமக்கல் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-10-23 00:15 IST

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், இணை செயலாளர் பூபாலன் மற்றம் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 60 மரக்கன்றுக்களை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்