அன்னாசி பழம் விற்பனை

அன்னாசி பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.;

Update:2023-01-13 00:57 IST

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெரம்பலூரில் சாலையோரத்தில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்ட அன்னாசி பழங்களை பெண்கள் தேர்வு செய்து வாங்கியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்