சூறையாடப்பட்ட பள்ளியில் தடயங்கள் சேகரிப்பு

சூறையாடப்பட்ட பள்ளியில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.;

Update:2022-07-19 23:08 IST


கனியாமூரில் நடந்த வன்முறையால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டு பஸ்கள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இப்பள்ளிக்கு தடயவியல் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். கலவரத்தில் தீ வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்