பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்தவர் கைது

பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-12-02 19:06 GMT


காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி பகுதியை சேர்ந்தவர் 20 வயது பெண். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, கோப்பாடியை சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர், வீடு புகுந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்