நீடாமங்கலத்தில், கடைகள் அடைப்பு

நீடாமங்கலத்தில், கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2023-05-05 19:15 GMT

நீடாமங்கலத்தில் வணிகர் தினத்தையொட்டி நேற்று ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்