சாலையில் பனி மூட்டம்

கொளக்கநத்தம்-சிறுகன்பூர் சாலையில் நேற்று பனி மூட்டமாக இருந்ததை படத்தில் காணலாம்.;

Update:2023-02-27 00:00 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் பனி பொழிந்து குளிர் வாட்டி வருகிறது. நேற்று காலையில் கொளக்கநத்தம்-சிறுகன்பூர் சாலையில் பனி மூட்டமாக இருந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்