சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம் சித்தர் முத்து வடுகநாதர் காட்சி அளித்தார்;

Update:2023-03-22 00:15 IST

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சித்தருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் மலர் மாலையுடன் சித்தர் முத்து வடுகநாதர் காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து அன்னதான விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்