ஆண்டாள் திருக்கோலத்தில் பெருமாள்
ஆண்டாள் திருக்கோலத்தில் பெருமாள் அருள்பலித்தார்.;
தை அமாவாசையையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆண்டாள் திருக்கோலத்தில் சவுரிராஜ பெருமாள் அருள்பாலித்தார்.