கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update:2023-10-04 00:18 IST

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முருகன் கோவில்களிலும், முருகன் சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனை நடந்தன. மேலும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி  எடத்தெருவில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்