விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

பனவடலிசத்திரம் அருகே விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2023-09-22 00:30 IST

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள மடத்துபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விநாயகருக்கு சிறப்பு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்