தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update:2022-11-25 01:07 IST

காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் காளியம்மன் கோவில் 2-வது தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்