கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-07-13 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவை சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கிட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை உள்ள மாணவ, மாணவிகள் உடனடியாக சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்