வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update:2023-03-31 00:30 IST

ஊத்தங்கரை:

சாமல்பட்டி அருகே உள்ள கல்குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் வாஞ்சிநாதன் (வயது 19). இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாஞ்சிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்