தாசில்தார் பொறுப்பேற்பு

சங்கராபுரம் தாசில்தார் ராஜலட்சுமி பொறுப்பேற்று கொண்டார்.;

Update:2023-08-02 00:15 IST

சங்கராபுரம்

சங்கராபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி சங்கராபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் ராஜலட்சுமி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்