முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு பக்தா்கள் தர்ப்பணம் கொடுத்தனா்.;

Update:2023-10-15 00:15 IST

கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்