கோவில் கும்பாபிேஷகம்

ஆலங்குளம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update:2023-05-26 02:50 IST

ஆலங்குளம்,.

ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் ராசாப்பட்டி, சுண்டங்குளம், மேட்டூர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்