தென்காசி யூனியன் கூட்டம்

தென்காசியில் யூனியன் கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-15 00:15 IST

தென்காசி பஞ்சாயத்து யூனியன் குழு கூட்டம் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில்  47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்