பறக்கும் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிப்பு

பறக்கும் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

Update: 2023-04-04 21:04 GMT

மதுரை  நத்தம்  சாலையில்  கட்டப்பட்ட பறக்கும் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அந்த பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்