கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது;
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 82 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்து உள்ளது.