குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.;

Update:2023-03-06 00:19 IST


அரக்கோணம் மங்கமாபேட்டையில் உள்ள பெரியசாமி நகர் செல்லும் அண்ணா தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வயதானவர்களும், பள்ளி மாணவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாகி காயம் ஏற்பட்டு செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்